லோஃபர் ஷூ மாடல் கட் ஷூ இல்லனா ஸ்லீப் ஆன் ஷூவோட அட்வான்ஸ் மாடல் தான். நீங்க டிரெண்டியா, ஸ்டைலா டிரெஸ்ஸிங் பண்ணனும்னு விரும்புற ஒரு ஆணா இருந்தா எந்த ஷூ வச்சி டிரெஸ்ஸிங் பண்றீங்களோ இல்லையோ, கண்டிப்பா இந்த லோஃபர் ஷூ மட்டும் வச்சி ஒரு தடவை டிரை பண்ணி பாருங்க, ஏன்னா இந்த ஷூ பார்க்கிறதுக்கு ஸ்டைலா இருக்கிறது மட்டும் இல்ல, இதை அணியும்போது ஒரு ஜெண்டில்மேன் லுக் உங்களுக்கு கிடைக்கும், அதுவும் இல்லாம இந்த லோஃபர் ஷூ எல்லா அவுட் ஃபிட் கூடவும் அட்டகாசமா மேட்ச்
டேட்டிங் போகும் போது உங்க கேர்ள் ஃப்ரெண்ட் இம்ப்ரஸ் பண்றதுக்கு சூப்பரான ஷூ மாடல்கள்
நீங்க டேட்டிங் போகும் போது அணிந்து கொள்ளும் அவுட்பிட்டுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதே அளவு நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஷுவுக்கும் கொடுக்க வேண்டும். ஏனென்றால் தகுந்த ஷூ அணியவில்லை என்றால் உங்கள் அவுட்ஃபிட் முழுமை அடையாது. ஆண்கள் அவுட்ஃபிட் தேர்ந்தெடுப்பது எளிதானது ஆனால் அதற்கு மேட்சிங்காக ஷூ தேர்வு செய்வதுதான் சற்று கடினமான காரியம். இந்த பதிவில் டேட்டிங் செல்லும்போது அதற்கு தகுந்தாற்போல் அணிந்து கொள்வதற்கு மிக சிறந்த ஷூ மாடல்கள் என்னவெல்லாம் என்று
வெட்டிங் ரிசப்சனில் நீங்கள் மட்டும் தனியாக தெரியவேண்டும் என்றால் இந்த ஐந்து வகையான ஷர்ட் அணிந்து பாருங்கள்
திருமணம் மட்டும் இதர பங்க்ஷன்களுக்கு நீங்கள் செல்லும்போது அங்கு கூட்டதோடு கூட்டமாக நின்றால் கூட நீங்கள் தனித்துவமாக தெரியவேண்டும், எல்லோரும் உங்களை பார்க்க வேண்டும் என்று எல்லா ஆண்களுக்கும் ஆசை உண்டு, ஆனால் அப்படி தனித்துவமாக தெரிவது ஒன்றும் அவ்வளவு எளிதானது அல்ல. எல்லோரும் அணியும் ஆடையில் இருந்து நீங்கள் அணிந்திருக்கும் ஆடை வித்தியாசமானதாக, மற்றவர்களிடத்தில் இருந்து வேறுபடுத்தி காட்டுவதாக இருந்தால் மட்டுமே நீங்கள் தனியாக தெரிய முடியும். அப்படி எவ்வளவு கூட்டதில் இருந்தாலும் உங்களை தனியாக
நீங்கள் பிஸினஸ்மேனாக இருந்தால் பிஸினஸ் கேஷூவல் அணிவது எப்படி?
நீங்கள் ஒரு நிறுவனத்திற்கு முதலாளியாக இருக்கும் போது நீங்கள் அணியும் உடையில் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம், ஏன் என்றால் அது உங்கள் மேல் மற்றும் நீங்கள் செய்யும் தொழிலின் மேல் நம்பிக்கையை கொடுக்க கூடியது, ஆகவே நீங்கள் பிஸினஸ் நிமித்தம் ஒரு மீட்டிங் செல்லும்போது எப்படி ஆடைகள் அணிவது முக்கியமாக பிஸினஸ் கேஷூவல் ஆடைகள் அணிவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்
2024 இல் மிகவும் பிரபலமான, உலகம் முழுவதும் டிரெண்ட்டில் இருக்கும் ஆண்களுக்கான பேஷன்
பேஷன் என்பது நிரந்தரம் ஆனதல்ல, காலப்போக்கில் மாறக்கூடியது. நேற்று டிரெண்டில் இருக்கும் ஒரு பேஷன் இன்று காணாமல் போயிருக்கும். இன்று டிரெண்ட்டில் இருக்கும் பேஷன் நாளை இருக்காது. ஆனால் முன்பு பிரபலமாக இருந்த ஒரு ஸ்டைல் வேறு வடிவில் டிரெண்ட்டில் திரும்பவும் வந்து நிற்கும்,உதாரணமாக தொண்ணூறுகளில் மிக பிரபலமான லூசாக இருக்கும் பேக்கி பேண்ட் திரும்பவும் இந்த காலத்தில் உலா வருவதை நீங்கள் பார்க்க முடியும்.